Friday, September 8, 2017

Havy rain in batticaloa today people are happy

மட்டக்களப்பில் கன மழை!!

மட்டக்களப்பில் இன்று அதிகாலையில் இருந்து  கன மழை  பெய்து வருகின்றது .

கடந்த காலங்களில் கடும் வெப்பமும்  வரட்ச்சியும் நிலவிய நிலையில் தற்போது பெய்துவரும் மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

பல பின்தங்கிய பிரதேசங்களில் குடிநீர் மற்றும் விவசாயம் தோட் ட பயிர் செய்கைகள் அனைத்தும் கைவிடப் பட் ட நிலையில் தற்போது பெய்துவரும்  மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இருந்த போதிலும் சில பிரதேசங்களில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்